பேரறிவாளவன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கோரி சென்னையில் பல்லாயிரம் பேர் பங்கேற்ற பேரணி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி சென்னையில் மாபெரும் பேரணி நடைபெற்றது.
பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணி எழும்பூரில் தொடங்கி, தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டையில் நிறைவடைந்தது. பின்னர் முதல்வரின் தனிப்பிரிவில் 7 தமிழரை விடுதலை செய்யக் கோரி மனு அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications