முறைகேடுகள்: திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சஸ்பெண்ட்
திருச்சி: திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் புகழேந்திரன் பல்வேறு முறைகேடுகள் செய்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையராக இருப்பவர் புகழேந்திரன். இவரது கட்டுப்பாட்டில் திருச்சி, கரூர், பெரம்பலுர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கோவில்கள் செயல்பட்டு வந்தன.
இந்த நிலையில் கோவில் நிர்வாக விவகாரங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகழேந்திரன் மீது தொடர்ந்து புகார் எழுந்தது. இது குறித்து தமிழக அரசு ரகசிய விசாரணைக்கு உத்தரவிட்டது.
விசாரணையில் புகழேந்திரன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து புகழேந்திரனை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
வரும் 30ம் தேதி பணி ஓய்வு பெற இருந்த நிலையில் புகழேந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications