லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பட்டை நாமம் போட்ட தமிழகம்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 25 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது. கூடங்குளம் அணு உலையை எதிர்த்து போராடும் இயக்கத்தின் தலைவர் உதயகுமார் குமரியிலும், அதே இயக்கத்தைச் சேர்ந்த புஷ்பராயன் மற்றும் ஜேசுராஜ் ஆகியோர் தூத்துக்குடி மற்றும் நெல்லையிலும் போட்டியிட்டனர்.
இதில் குமரியில் பதிவான 9 லட்சத்து 91 ஆயிரத்து 162 வாக்குகளில் உதயகுமாருக்கு 15 ஆயிரத்து 314 வாக்குகள் தான் கிடைத்தன. மேலும் தூத்துக்குடியில் பதிவான 9 லட்சத்து 16 ஆயிரத்து 913 வாக்குகளில் புஷ்பராயனுக்கு 26 ஆயிரத்து 476 வாக்குகள் கிடைத்தன. மேலும் நெல்லையில் போட்டியிட்ட ஜேசுராஜ் வெறும் 18 ஆயிரத்து 453 வாக்குகள் தான் பெற்றார்.
அணு உலைக்கு எதிராக போராடி மக்களின் நம்பிக்கைக்குரியவர்களான அந்த 3 பேருக்கும் குறைவான அளவே வாக்குகள் கிடைத்தன. கரூரில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளார் வளையாபதி(2,440 வாக்குகள்) தன்னை எதிர்த்து போட்டியிட்ட 4 சுயேட்சை வேட்பாளர்களை விட குறைவான வாக்குகள் பெற்றார்.
தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications