தினகரனை காப்பாற்ற தீயாக வேலை செய்த தமிழக உளவுத்துறை கருப்பு ஆடு.... வளைக்கும் டெல்லி போலீஸ்
டிடிவி தினகரனை காப்பாற்றுவதற்காக தீயாக வேலை செய்த தமிழக உளவுத்துறை அதிகாரியிடம் டெல்லி போலீசார் விசாரிக்க உள்ளனர்.
சென்னை: இரட்டை இலை சின்னத்துக்காக லஞ்சம் கொடுக்க முயற்சித்த விவகாரத்தில் டிடிவி தினகரனை காப்பாற்ற தீயாக வேலை செய்த தமிழக உளவுத்துறை அதிகாரியை டெல்லி போலீஸ் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது.
அதிமுகவின் இரு கோஷ்டியினரின் மோதலால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற புரோக்கர் சுகேஷ் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்து சின்னம் பெற முயன்ற வழக்கில் முதல் குற்றவாளியாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தினகரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழக உளவுத்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தமக்கு உதவி வருவதையும் ஒப்பித்து இருக்கிறார். அதாவது டெல்லியில் சுகேஷ் கைது செய்யப்பட்ட நிலையில் தினகரனை அணுகிய அந்த மூத்த அதிகாரி டெல்லி போலீசில் தமக்கு செல்வாக்கு இருப்பதாகவும் வழக்கில் இருந்து தப்பிக்க உதவுவதாகவும் கூறியுள்ளாராம்.
இதற்கு சன்மானமாக மாநில உளவுப்பிரிவில் தாம் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார். இதனையும் டெல்லி போலீசில் 'கக்கியிருக்கிறார்' தினகரன்.
சென்னைக்கு டிடிவி தினகரனை அழைத்து வரும் டெல்லி போலீஸ் அந்த உளவுத்துறை கருப்பு ஆட்டையும் வளைக்க இருக்கிறதாம். இதேபோல் தினகரனுக்கு உதவிய வேறு சில அதிகாரிகளுக்கும் ஆப்பு ரெடியாக இருக்கிறதாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications