பப்ளிக் எக்ஸாம் முடித்த மாணவர்கள் போல் பேனா மை தெளித்து விளையாடலாம்.. ஆனால் போராடலாமா?
தமிழக அமைச்சர்கள் பேனாவை ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு மதுகுடிப்போர் சங்கம் சார்பில் நாளை மறுநாள் பேனா மை தெளித்து போராட்டம் நடத்தப்படவுள்ளது.
சென்னை: பேனா மையை வாக்களித்த மக்களின் ஆக்கப்பூர்வமான வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள் என்று தமிழ்நாடு மதுகுடிப்போர் சங்கம் சார்பில் நாளை மறுநாள் பேனா மை தெளித்து போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
அறிஞர் அண்ணாவின் பேனாவுக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு அவரது படைப்புகள் இருந்தன. எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்று தமிழக வாக்காளர்கள் தங்கள் ஆட்காட்டி விரலில் மை வைத்து கொண்டனர்.

அந்த வகையில் அவர்களால் தேர்ந்தெடுத்த அரசின் அமைச்சர்கள் தங்கள் பேனா மையை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தி தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் வரும் திங்கள்கிழமை அண்ணா சமாதியிலிருந்து தலைமை செயலகம் வரை பேனா மை தெளித்து போராட்டம் நடத்தப்படும்.
அதேபோல் தமிழக மக்களுக்கு தேவையில்லாத செய்திகளை வெளியிட வேண்டாம் என்று வலியுறுத்த சென்னை பிரஸ் கிளப் முன்பு பத்திரிகையாளர்களக்கு பேனா வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு












Click it and Unblock the Notifications