தமிழக மக்களுக்குப் புத்தாண்டுப் பரிசு.. ஜன. 3ம் தேதி முதல் மழை பெய்யுமாம்
Subscribe to Oneindia Tamil

இந்த மழையானது காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவி்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், தமிழகத்தில் தற்போது பனி மற்றும் வறண்ட வானிலை காணப்படுகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்ககடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை புதிதாக உருவாகி உள்ளது. இதன் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் 3-ந்தேதியில் இருந்து மழை பெய்யும். இதே போல் தென் மாவட்டங்களிலும் மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications