ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வரணும் சாமி! அமைச்சர் ரமணா சிறப்பு பூஜை!
Subscribe to Oneindia Tamil

தமிழக அமைச்சராக இருந்து பதவி பறிக்கப்பட்டவர் பி.வி.ரமணா. கடந்த சில நாட்களுக்கு முன் மாதவரம் மூர்த்தியிடம் இருந்து பதவி பறிக்கப்பட்டு பி.வி.ரமணா மீண்டும் அமைச்சராக்கப்பட்டார்.
புதிதாக பால்வளத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பி.வி.ரமணா, பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டாபுரம் வாலீஸ்வரர் ஆலயத்திற்கு இன்று காலை 10 மணியளவில் தனது குடும்பத்தினருடன் வந்தார்.
அங்கு, பெங்களூரு சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வருவதற்காக சிறப்பு பூஜைகள் நடத்தியதாக கூறப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் 27ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications