மத்திய அரசின் அநீதியை தமிழர்கள் மறக்கமாட்டார்கள்.. காவிரி வாரிய விவகாரத்தில் கமல் டிவிட்!
மத்திய அரசு செய்யும் அநீதியைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள் என்று காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனை குறித்து கமல்ஹாசன் டிவிட் செய்துள்ளார்.
Recommended Video

சென்னை: மத்திய அரசு செய்யும் அநீதியைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள் என்று காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனை குறித்து கமல்ஹாசன் டிவிட் செய்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது. முதலில் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் இருப்பது காவிரி மேலாண்மை வாரியம்தானா? ஸ்கீம் என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு மத்திய அரசு வழக்கு தொடுத்தது. இதற்கு உச்ச நீதிமன்றம், மே 3-ந் தேதிக்குள் காவிரி நதிநீர் பங்கீட்டு திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் இந்த காலக்கெடு முடிய இன்னும் ஒரே வாரம் இருக்கிறது. ஆனால் மத்திய அரசு தற்போது மேலும் இரண்டு வாரம் அவகாசம் கேட்டு, நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருக்கிறது. கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு இப்படி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து தற்போது கமல்ஹாசன் டிவிட் செய்துள்ளார். அதில் ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல்,மீண்டும் தாமதம் செய்கிறது மத்திய அரசு. "தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி" இந்த அநீதியைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல்,மீண்டும் தாமதம் செய்கிறது மத்திய அரசு.
— Kamal Haasan (@ikamalhaasan) April 27, 2018
“தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி” இந்த அநீதியைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள்.
காவிரி வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக கமல் கருத்து தெரிவித்துள்ளார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications