ஓரிரு நாட்களில் காங். வேட்பாளர் பட்டியல்... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
சென்னை: சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
திமுக 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. இதேபோல் அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது,

திமுக அணியில் 41 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி இன்னமும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. காங்கிரஸ் கோஷ்டி பூசல் காரணமாக வேட்பாளர் பட்டியல் வெளியாவது தாமதமாகி வருகிறது.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ஓரிருநாட்களில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். நடிகை குஷ்பு போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை. அவருக்காக சில தொகுதிகளில் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
நாங்களோ வேட்பாளர்களின் வெற்றிக்கு குஷ்பு பாடுபடுவதற்கான பிரசாரம் செய்ய வேண்டும் என விரும்புகிறோம் என்றார்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி











Click it and Unblock the Notifications