பேரறிவாளன் பரோலை மீண்டும் நீட்டிக்க திருநாவுக்கரசர் கடும் எதிர்ப்பு
பேரறிவாளவனின் பரோலை மீண்டும் நீட்டிக்க தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: பேரறிவாளனின் பரோலை மீண்டும் நீட்டிக்க தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக காங்கிரஸுக்கு அடுத்த ஆண்டுக்குள் 50 லட்சம் பேரை உறுப்பினராக சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். கேரளா, பஞ்சாப் இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் மோடிக்கு எதிரான அலை உருவாகி உள்ளது.

மோடிக்கு எதிர்ப்பு
அதேபோல ஜிஎஸ்டியும் மோடிக்கு எதிராகவே உள்ளது. ஆகையால் லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராவது உறுதியாகிவிட்டது.

நடவடிக்கை இல்லை
டெங்கு பாதிப்பில் தமிழக அரசும் மத்திய அரசும் தோல்வியைத் தழுவி இருக்கின்றன. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை.

பரோல் நீட்டிக்க எதிர்ப்பு
ஆர்கே நகர் தொகுதியில் திமுக போட்டியிட்டு அமோக வெற்றி பெறும். பேரறிவாளனுக்கு மீண்டும் பரோலை நீட்டிப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

புதிய தலைவர் நியமனம்?
தமிழகத்தில் உட்கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா? என்பது விரைவில் தெரியவரும்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications