என்ஜினீயரின் கவுன்சிலிங்: ரேண்டம் எண்ணை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை: என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்விற்கான ரேண்டம் எண்ணை அண்ணா பல்கலைக் கழகம்வெளியிட்டுள்ளது.
பி.இ, பி.டெக், படிப்புகளுக்கான ரேண்டம் எண்ணை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் வெளியிட்டார். ரேண்டம் எண்ணை அண்ணா பல்கலைக்கழகத்தின் WWW.ANNAUNIV.EDU என்ற இணைய தளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
இரண்டு மாணவர்கள் ஒரே கட் ஆஃப் மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்களை வரிசைப்படுத்த முதலில் கணிதம், இயற்பியல், வேதியியல், நான்காம் விருப்பப்பாடம் ஆகியவற்றில் மாணவர்கள் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் பார்க்கப்படும்.
அதிலும் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால் பிறந்த தேதி பார்க்கப்படும். அதுவும் ஒன்றாக இருந்தால் இந்த ரேண்டம் எண்ணைப் பயன்படுத்தி மாணவர்கள் வரிசைப்படுத்தப்படுவர். வரும் ஜூன் 27ஆம் தேதி பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு தொடங்குகிறது.
சிறப்புப் பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 13 ஆம் தேதி தொடங்கும் என்றும், சிறப்புப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 17ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்கள் குறித்து விவரங்களும் அன்றைக்கே தெரிய வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தொழிற் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 9 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications