பா.ராமச்சந்திர ஆதித்தனுக்கு தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் இரங்கல்
சென்னை: மாலைமுரசு அதிபர் பா.ராமச்சநதிர ஆதித்தன் மறைவுக்கு தமிழ்ாடு பத்திரிக்கையாளர்கள் யூனியன் இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து யூனியன் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பத்திரிக்கையாளர்களின் ஜாம்பவானும், பல்லாயிரக்கணக்கான பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு காவலராக விளங்கியவரும், மாலைமுரசு அதிபருமான பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் மறைவு ஒட்டுமொத்த பத்திரிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.

தன் பத்திரிக்கை மூலம் பல சமூகப் புரட்சிகளையும், பல்வேறு சாதனைகளையும் செய்து பல பிரபலங்களின் புகழுக்கும், பெருமைக்கும் து்மையாக இருந்த, இவருடைய மறைவுக்கு தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக அரசியல் மட்டுமின்றி, இந்திய அரசியல், சினிமா, விளையாட்டு, ஆன்மீகம் என அனைத்துத் துறைகளிலும் தன் பத்திரிக்கையின் மூலமாக பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய இவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம் என்று கூறியுள்ளார்.
சங்க நிர்வாகிகள் பா. ராமச்சந்திர ஆதித்தன் உடலுக்கு மலரஞ்சலியும் செலுத்தினர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications