விஏஓ உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்.. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
விஏஓ உள்ளிட்ட 9351 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
சென்னை: விஏஓ உள்ளிட்ட 9351 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தற்போது பல்வேறு தேர்வுகளுக்கான விண்ணப்ப படிவங்கள் கிடைக்கிறது. இதனால் பலரும் அந்த இணையதளத்தில் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 19.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்து இருக்கிறது.
மேலும் விஏஓ உள்ளிட்ட 9351 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் என்று என்றும் கூறியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையம் முடங்கி விண்ணப்பிக்க முடியாமல் போனால் அதற்கு தேர்வாணையம் பொறுப்பாக முடியாது என்று கூறப்பட்டு உள்ளது.
மேலும் இந்த விண்ணப்பத்திற்கான கட்டணத்தை டிசம்பர் 21ம் தேதி வரை செலுத்திக் கொள்ளலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்து இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications