இன்று கர்நாடகா பந்த்- கர்நாடகா வழியாக லாரிகளை இயக்க வேண்டாம் என வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்: கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற இருப்பதால் கர்நாடக மாநிலத்துக்கு லாரிகளை இயக்க வேண்டாம் என லாரி உரிமையாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு தெரிவித்து 4 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
மைசூர், மாண்டியா, ஸ்ரீரங்கப்பட்டினா பகுதிகள் போர்க்களமாக காட்சி தருகின்றன. தமிழக- கர்நாடகா எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடைபெறுவதால் பதற்றம் நீடித்து வருகிறது.
More From
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications