சட்டசபைத் தேர்தல் சோதனை- 5 மாநிலங்களில் இதுவரை ரூ.57 கோடி பறிமுதல்; முதலிடத்தில் தமிழகம்!
சென்னை: தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல் சோதனையில் 5 மாநிலங்களில் கிட்டதட்ட ரூபாய் 57 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தமிழகத்தில்தான் அதிகம் என்றும் பறக்கும் படையினர் தெரிவித்துள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம், கேரளா ஆகிய 5 மாநிலங்களில் பறக்கும்படை அதிகாரிகளும், கண்காணிப்புக் குழுவினரும் நடத்தப்பட்ட சோதனைகளில் இதுவரை ரூபாய் 57 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதில், தமிழகத்தில் அதிகபட்சமாக ரூ.22.75 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகம்தான் தேர்தல் கால பணப் பறிமுதலில் முதலிடத்தில் உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், அசாமில் ரூபாய் 12.33 கோடியும், மேற்கு வங்கத்தில் ரூபாய் 11.90 கோடியும், கேரளாவில் ரூபாய் 10.20 கோடியும், புதுச்சேரியில் ரூபாய் 60.88 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications