"விஜயகாந்த் பஸ் டிரான்ஸ்போர்ட்".. இது சென்னை கலாட்டா!!
சென்னை: சென்னையில் ஒரு கூத்து நடந்துள்ளது. இது யாருடைய சேட்டை என்று தெரியவில்லை. ஆனால் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சென்னை அரசுப் பேருந்தில் ஒருவர் ஏறியுள்ளார். குரோம்பேட்டையில் ஏறிய அவர் டிக்கெட் வாங்கியுள்ளார். டிக்கெட்டை வாங்கிப் பார்த்த அவருக்கு பெரும் அதிர்ச்சி. காரணம், டிக்கெட்டில் தெள்ளத் தெளிவாக விஜயகாந்த் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டிருந்தது.

என்னடா இது என்று அதிர்ச்சி அடைந்த அவர் உடனே அதை செல்போனில் எடுத்து வாட்ஸ் ஆப் மூலம் நண்பர்கள் தெரிந்தவர்களுக்குப் பரப்பி விட்டார். இப்போது அது "நெட்டுத்தீ" என வேகமாகப் பரவி வருகிறது.
போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கும் இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. குழப்பம் ஏற்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட நபரே இப்படி ஒரு டிக்கெட்டை தயாரித்து வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளாரா அல்லது வேறு யாரேனுக்கும் தொடர்பு உள்ளதா என்று தெரியவில்லை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications