போராடி வென்ற பூமகளே.. கவிதை பாடி டி.ராஜேந்தர் வாழ்த்து!
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் பொறுப்பை மீண்டும் ஏற்றுள்ள ஜெயலிதாவுக்கு லட்சிய திமுக தலைவரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் கவிதை பாடி வாழ்த்து கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
போராடி வென்ற பூ மகளே
கோட்டைக்குச் செல்லும் கோமகளே
ஐந்தாவது முறையாக
அரியணையில் அமரப் போகும்
அஞ்சா நெஞ்சங் கொண்ட ஆரணங்கே
செயின்ட் ஜார்ஜ் கோட்டையின்
சிம்மாசனத்தை அலங்கரிக்கப் போகும்
சேலை கட்டிய சிம்மமே
அன்புள்ளங் கொண்ட
தாய்குலத்தின் சின்னமே
மாண்புமிகு முதல்வர் அம்மாவுக்கு
மனங்கனிந்த வாழ்த்துகள்
என்று அந்த வாழ்த்துச் செய்தியில் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இன்றைய பதவியேற்பு விழாவுக்கு அவர் அழைக்கப்பட்டாரா, அவர் வந்தாரா என்பது தெரியவில்லை.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications