தண்ணியை போட்டு தகராறு .. அதிமுக கூட்டணி த.வெள்ளையன் மகன் அதிரடி கைது!
சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையனின் மகன் டைமண்ட் ராஜ் என்பவரை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் மகன் டைமண்ட் ராஜ். இவர் நேற்று நள்ளிரவுவாக்கில் கோயம்பேட்டில் உள்ள ஒரு ஸ்பாவுக்குப் போயுள்ளார். நண்பர்களோடு அங்கு சென்ற டைமண்ட் ராஜ் மது போதையில் இருந்துள்ளார்.

பின்னர் ஸ்பாவில் அவர்கள் கலாட்டாவில் இறங்கியுள்ளனர். அங்கிருந்த பொருட்களை எடுத்து தங்களது காரில் ஏற்றியுள்ளனர். ஸ்பாவில் இருந்தவர்களுடன் தகாறு செய்துள்ளனர். மிரட்டி வழிப்பறியும் செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஸ்பா நிர்வாகிகள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் டைமண்ட் ராஜ், அவரது நண்பர்களான பாலாஜி, திலீப் யாதவ் ஆகியோரைக் கைது செய்தனர்.
சமீபத்தில்தான் முதல்வர் ஜெயலலிதாவை த. வெள்ளையன் போயஸ் கார்டன் இல்லத்திற்குச் சென்று சந்தித்துப் பேசி விட்டு வந்திருந்தார். இந்த நிலையில் அவரது மகன் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications