காமன்வெல்த் மாநாடுக்கு எதிர்ப்பு: நவ.12ல் வணிகர்கள் கடையடைப்பு
சென்னை: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து நவம்பர் 12ம் தேதி தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடையடைப்புப் போராட்டத்தை நடத்த உள்ளனர்.
இலங்கை தலைநகர் கொழும்பில், இம்மாதம், 15ம் தேதியிலிருந்து, 17ம் தேதி வரை, காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடக்கிறது. இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது, ஏராளமான தமிழர்கள், ராணுவத்தால், கொல்லப்பட்டனர். எனவே, மனித உரிமை மீறல்கள் நடந்த இலங்கையில், காமன்வெல்த் நாடுகளின் மாநாடுகள் நடத்தக் கூடாது. அப்படியே நடந்தாலும், அதில், இந்தியா பங்கேற்க கூடாது என, தமிழகத்தில் உள்ள, அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக, தமிழக சட்டசபையில், ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே, விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவில், செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இசைப்பிரியா, இலங்கை ராணுவத்தால், உயிருடன் பிடிக்கப்படுவது மற்றும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்படுவது தொடர்பான, வீடியோ காட்சிகளை, பிரிட்டனின், சேனல் -4 டிவி நிறுவனம், சமீபத்தில் வெளியிட்டது. இதனால், காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க கூடாது என்ற, எதிர்ப்பு குரல், மேலும் வலுப்பட்டது.
இந்த நிலையில் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று கோரி வருகிற 12-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு நடத்தப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications