லோடு ஏற்றும் மினி டெம்போவில் 'சோலோ'வாக வந்து வாக்கு சேகரித்த டிராபிக் ராமசாமி
சென்னை: மக்கள் பாதுகாப்பு கழகம் சார்பில் மயிலாப்பூரில் போட்டியிடும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மினி டெம்போவில் பிரச்சாரம் செய்தார்.
தமிழக சட்டசபை தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் பாதுகாப்பு கழகம் சார்பில் அதன் தலைவரம், சமூக ஆர்வலருமான டிராபிக் ராமசாமி போட்டியிடுகிறார். நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓயவுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் டிராபிக் ராமசாமி லோடு ஏற்றிச் செல்லும் மினி டெம்போவில் மைலாப்பூர் தொகுதியில் வீதி, வீதியாக வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் மாற்றம் ஏற்பட அதிமுக அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று கூறினார்.
மறக்காமல் தங்கள் கட்சியின் சின்னமான பேனா நிப்புக்கு வாக்களிக்குமாறு அவர் மக்களை கேட்டுக் கொண்டார். பிற கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு கார், திறந்த ஜீப்பில் வருகையில் ராமசாமி மினி டெம்போவில் வந்து தனது நிதி நிலைமையை மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.
டெம்போவில் அவர் மற்றும் 2 பேர் என மொத்தம் 3 பேர் தான் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications