ஜெ. மரணம்- டிராபிக் ராமசாமி வழக்கு! அப்பல்லோ ரெட்டியிடம் உண்மை கண்டறியும் சோதனைக்கு வலியுறுத்தல்!!
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க கோரி டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். அப்பல்லோ ரெட்டியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி பொதுநலன் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் டிராபிக் ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு தெலுகு யுவ சக்தி என்ற இயக்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது செனை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும்; அப்பல்லோ மருத்துவமனையின் கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று டிராபிக் ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்றும் டிராபிக் ராமசாமி கோரியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications