பயணிகளின் கனிவான கவனத்திற்கு... செங்கை- தாம்பரம் இடையே சில மின்சார ரயில்கள் ரத்து!
சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப் பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-
சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 12.30, 1.09, 1.47 ஆகிய நேரங்களில் செங்கல்பட்டு நோக்கி புறப்படும் மின்சார ரயில்களும், செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 1.50, 2.25, 3.05 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரை நோக்கி புறப்படும் மின்சார ரயில்களும் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.50 மணிக்கு திருமால்பூர் நோக்கி புறப்படும் மின்சார ரயிலும், திருமால்பூரில் இருந்து பிற்பகல் 1.45 மணிக்கு சென்னை கடற்கரை நோக்கி புறப்படும் மின்சார ரயிலும் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
மைலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் வருகிற 2-ந்தேதி (வியாழக்கிழமை) ‘அறுபத்து மூன்று நாயன்மார்கள்' திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 10.20 மணிக்கு வேளச்சேரி நோக்கியும், வேளச்சேரியில் இருந்து இரவு 11.15 மணிக்கு கடற்கரைக்கு நோக்கியும் சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது'எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications