கிருஷ்ணகிரியில் பயங்கரம்.. திருநங்கைகள் எட்டி உதைத்ததில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்து இளைஞர் பலி
கிருஷ்ணகிரி அருகே திருநங்கைகள் எட்டி உதைத்ததில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி: திருநங்கைகள் எட்டி உதைத்ததில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி-ஊத்தங்கரை அருகே ரயிலில் திருநங்கைகள் சிலர் பயணிகளிடம் பணம் வசூல் செய்துள்ளனர். அப்போது ரயிலில் பயணித்த 2 இளைஞர்கள் பணம் தர மறுத்துள்ளனர்.

இதனால் திருநங்கைகளுக்கும் அந்த இளைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த இளைஞர்களையும் தாக்கிய திருநங்கைகள் ஓடும் ரயிலிலிருந்து அவர்களை எட்டி உதைத்தாக சக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் நிலைத்தடுமாறிய அந்த இளைஞர்கள் ரயிலில் இருந்து கீழே விழுந்தனர். இதில் ஆந்திராவை சேர்ந்த சத்தியநாராயணன் உயிரிழந்துள்ளார்.
மற்றொறு இளைஞர் பலத்த காயமடைந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காசுகொடுக்க மறுத்த இளைஞர்களை திருநங்கைகள் ஓடும் ரயிலில் இருந்து எட்டி உதைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications