இன்ஸ்பெக்டர் எங்கள் வாகனத்தை 2 முறை எட்டி உதைத்தார்.. 3வது உதையில்.. கதறும் உஷாவின் கணவர் ராஜா
திருச்சி: காவல் ஆய்வாளர் தங்களின் வாகனத்தை 2 முறை எட்டி உதைத்ததாக பலியான உஷாவின் கணவர் ராஜா தெரிவித்துள்ளார். மூன்றாவது முறை உதைத்தபோது உஷா கீழே விழுந்து உயிரிழந்துவிட்டதாகவும் அவர் கதறியுள்ளார்.
திருச்சி திருவெறும்பூர் பெல் ரவுண்டானா அருகே ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில் 3 மாத கர்ப்பிணி பெண்ணான உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை அறிந்த பொது மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கூட்டத்தை கலைக்க முயன்ற காவல்துறை பொதுமக்கள் மீது தடியடி நடத்தியது.
இதில் பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உஷாவின் கணவர் ராஜா காவல் ஆய்வாளர் 2 முறை விரட்டி விரட்டி தங்கள் வாகனத்தை எட்டி உதைத்தார் என தெரிவித்தார்.
மூன்றாவது முறை உதைத்ததில் உஷா கீழே விழுந்து உயிரிழந்தார் என்றும் கணவர் ராஜா கதறினார். காவல் ஆய்வாளரால் உயிரிழந்த உஷாவின் உடலை வாங்க மாட்டேன் என்றும் அவர் கூறினார்.
காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதியாததால் உடலை வாங்கப்போவதில்லை என்றும் அவர் கூறினார். காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என்றும் உஷாவின் கணவர் ராஜா தெரிவித்தார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications