நக்கீரன் கோபால் மீது பாய்ந்தது தேச துரோக வழக்கு!
நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை: நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.
சென்னை விமான நிலையத்தில் வைத்து நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் இன்று காலை கைது செய்யப்பட்டார். புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது அவர் கைது செய்யப்பட்டார்.
பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நக்கீரன் கோபால் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.
ஜாம்பஜார் காவல்நிலையத்தில் இவர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. முக்கிய பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
[நக்கீரன் கோபால் திடீர் கைது.. சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை ]

மிக முக்கியம்
நக்கீரன் கோபால் மீது 124வது பிரிவின் கீழ் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 124வது பிரிவு என்பது ஆளுநர் மற்றும் குடியரசு தலைவரை பணி செய்யவிடாமல் தடுக்கும் வகையில் செயல்படுபவர்களுக்கு எதிராக போடப்படும் வழக்கு ஆகும்.

தனி பிரிவு
கோபால் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. மேலே குறிப்பிட்ட வழக்கு இல்லாமல் தேச துரோக வழக்கு தனியாக பதியப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏன் இந்த பிரிவு
ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் பேரிலேயே இந்த பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. நக்கீரன் அலுவலகத்தில் பணியாற்றும் மேலும் சிலரின் மீதும் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. அவர்கள் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

முதல் முறை
இந்தியாவிலேயே ஆளுநர் புகார் கொடுத்து கைது செய்யப்பட்ட முதல் பத்திரிகையாளர் நக்கீரன் கோபால்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் தேச துரோக வழக்கு பதியப்பட்டு இருப்பதும் இதுவே முதல்முறையாகும். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications