திருச்சி அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 35 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அருகே தனியார் பேருந்து பாலத்தில் இருந்து தலைகீழாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
திருச்சியில் இருந்து அரியலூருக்கு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.

லால்குடி, பூவாளுர் கூலையாறு பாலத்தின் அருகே பேருந்து வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென கரும்பு தோட்டத்தில் மூன்று முறை தலைக்குப்புற விழுந்தது. இதில் 35 க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இதில் 3 குழந்தைகளுக்கு தலையில் சிறு காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்களை லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர் உயர் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை உயிர் பலி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
More From
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications