திருச்சி அருகே ஓடிக் கொண்டிருந்த அரசு பஸ் மீது மரம் விழுந்து விபத்து - பயணி பலி
Subscribe to Oneindia Tamil
திருச்சி: முசிறி அருகே அரசு விரைவு பேருந்து மீது மரம் விழுந்த விபத்தில், பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக ஆங்காங்கே கட்டிடங்கள் இடிந்து விழுந்தும், மரங்கள் சாய்ந்தும் விபத்துக்கு உள்ளாகி வருகின்றன.
அந்தவகையில், திருச்சியிருந்து சென்னை புறப்பட்டுச் சென்ற அரசு விரைவு பேருந்து ஒன்று முசிறி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது உமையாள் புரம் அருகே சாலையில் இருந்த மரம் ஒன்று எதிர்பாராத விதமாக பேருந்து மீது விழுந்தது.
இதில், பேருந்தில் இருந்த ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் என்ற பயணி உயிரிழந்தார்.
More From
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications