தீபாவளி கொண்டாடிய மாணவர்களை அடித்ததாக திருச்சி பள்ளி மீது பெற்றோர் புகார்
தீபாவளி பண்டிகையை கொண்டாடிய மாணவர்களை அடித்ததாக திருச்சி பள்ளி மீது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிய மாணவர்களை அடித்ததாக திருச்சி பள்ளி மீது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
திருச்சியில் உள்ள கீழ்ப்புதூரில் இயங்கி வருகிறது சர்வைட் பள்ளி. இங்கு 10-ஆம் வகுப்பு வரை உள்ளது.
தீபாவளி விடுமுறைக்கு பின்னர் இப்பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது இறை வணக்கத்தின்போது பட்டாசு வெடிக்காத மாணவர்கள் யார் யார் என பள்ளி தலைமை ஆசிரியை கேட்டுள்ளார்.

வெடிக்கவில்லை என கை உயர்த்திய மாணவ, மாணவிகளை தலைமை ஆசிரியை பாராட்டியதாகவும் பட்டாசு வெடித்தவர்களை அடித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பள்ளி நிர்வாகமோ கல்வித்துறை உத்தரவின் பேரில் நடந்து கொண்டதாக விளக்கம் தந்துள்ளது. இது தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications