என்னது கடலில் வைக்கப்பட்டிருந்த 400 கிலோ எடை சுனாமி எச்சரிக்கை கருவி அபேஸா?
வங்கக் கடலில் வைக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை கருவி காணவில்லையாம்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: எண்ணூர் துறைமுகம் அருகே வங்கக் கடலில் வைக்கப்பட்டிருந்த 400 கிலோ எடையுள்ள சுனாமி எச்சரிக்கை கருவி காணவில்லை என போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கடலோர பாதுகாப்புக் குழு இயக்குநர் ரமேஷ் போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே 400 கிலோ எடையுள்ள சுனாமி எச்சரிக்கை கருவி பொருத்தப்பட்டிருந்தது.

மொத்தம் ரூ50 லட்சம் மதிப்புள்ள இந்த கருவியை காணவில்லை. இதனை கண்டுபிடித்து மீட்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கடலில் வைக்கப்பட்டிருந்த இத்தனை கிலோ எடையுள்ள சுனாமி எச்சரிக்கை மாயமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications