அது நிச்சயம் நடக்கும்.. எடப்பாடி அரசு குறித்து தினகரன் புதுத் தகவல்
காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று டி.டி.வி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Recommended Video

சென்னை: காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு இரட்டை வேடம் போடுகிறது. விரைவில் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டவே மக்கள் விரும்புகிறார்கள் என்று டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப்பொதுச்செயலாளரும், ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினருமான டி.டி.வி தினகரன் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு இரட்டை வேடம் போடுகிறது. உச்சநீதிமன்றத்தில் காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமலும், அதே நேரம் நாளிதழ்களில் காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும் பேசும் போக்கு மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
விரைவில் இந்த ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். அது நிச்சயம் நடக்கும். 11 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்க வழக்கில், நாங்களும் மேல்முறையீடு செய்வோம்.
கர்நாடகா தொடர்ந்து காவிரி நீர் கொடுக்க மறுத்து வரும் சூழலில், அங்கு நடக்கும் தேர்தலில் அதிமுக போட்டியிடுவது என்ன மாதிரியான மனநிலை என்று தெரியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications