தினகரன் ஆதரவாளர்களும் அதிமுக தலைமை அலுவலகம் வருகை.. இவர்கள்தான் "ஸ்லீப்பர் செல்களா"??
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இன்று இணையும் என்ற எதிர்பார்ப்பில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். இந்த இடத்தில் டிடிவி தினகரனால் நியமிக்கப்பட்டவர்களும் வந்துள்ளதால் பரபரப்பு
Recommended Video

சென்னை: ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவு தொண்டர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் குவிந்துள்ள நேரத்தில் தினகரன் ஆதரவாளர்கள் சிலரும் வந்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் தனித்தனியே நடைபெற்றன. இன்று இணைப்பு ஏற்பட்டு, புதிய அமைச்சரவையும் பதவி ஏற்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து ஜெயலலிதாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்பை எதிர்பார்த்து அதிமுக தொண்டர்கள், சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் குவிந்துள்ளனர். இதனால் இங்குப் பாதுகாப்பிற்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக அம்மா கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனால் நியமிக்கப்பட்டவர்களும் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர். அமைப்பு செயலாளராக தினகரனால் நியமிக்கப்பட்ட மாதவரம் மூர்த்தி, டிகேஎன் சின்னய்யா உள்ளிட்டோர் தலைமை அலுவலகம் வந்துள்ளனர். இதனால் இங்க பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications