ஆர்.கே.நகரில் வீடு எடுத்து தங்கி பிரச்சாரம் - டிடிவி தினகரன் அறிவிப்பு
ஆர்கே.நகர் தொகுதியில் வீடு எடுத்து தங்கி பிரச்சாரம் செய்யப் போவதாக டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார்.
சென்னை: ஆர்கே.நகரில் வீடு எடுத்து தங்கி பிரச்சாரம் செய்யப்போவதாக டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன்மீது வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும் டிடிவி.தினகரன் தெரிவித்துத்துள்ளார்.
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா தரப்பு சார்பில் சசிகலாவின் அக்காள் மகனான டிடிவி.தினகரன் போட்டியிடுகிறார். தொப்பி சின்னத்தில் போட்டியிடும் அவரின் வேட்பு மனு இன்று பெரும் இழுபறிக்குப் பின் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து டிடிவி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆர்.கே.நகரில் வெற்றி வாய்ப்பு சிறப்பாக இருப்பதாக அவர் கூறினார்.
தான் சட்டப்படி தான் ஆர்கே.நகரில் போட்டியிடுவதாகவும் அவர் கூறினார். மேலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன்மீது வழக்குகள் போடப்பட்டன என்றும் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
பெரியகுளம் எம்பி தேர்தலின் போதும் திமுக தன்னை எதிர்த்தது என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் ஆர்.கே.நகரில் வீடு எடுத்து தங்கி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் தினகரன் கூறிள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications