நீதிமன்ற அவமதிப்பு.. தூத்துக்குடி பேராயருக்கு வீட்டுக் காவல் தண்டனை: ஹைகோர்ட்
மதுரை: நீதிமன்றத்தை அவமதித்ததாக தூத்துக்குடி பேராயர் தேவசகாயத்திற்கு வீட்டுக் காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பேராயர் தேவசகாயம், பொருளாளர் மோகன் ஆகியோருக்கு 2 வாரம் வீட்டுக் காவல் விதித்துள்ளது மதுரை ஹைகோர்ட் கிளை.

தூத்துக்குடி திருமண்டல சபைக்குழு தேர்தலின்போது, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி செயல்பட்டதாக இந்த உத்தரவை ஹைகோர்ட் கிளை பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த ஸ்டான்லி வேதமாணிக்கம் உள்ளிட்ட 4பேர், திருமண்டல சபைக்குழுத் தேர்தலில் தங்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படுவதாக கூறி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட், அவர்களுக்கு வாக்குரிமை வழங்கி உத்தரவிட்டது.
ஆனால் அவர்களுக்கு வாக்குரிமை வழங்காமல் தேர்தல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் பேராயர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
நீதிமன்ற உத்தரவு அவமதிப்பு தொடர்பாக, பேராயர் உட்ட 4 பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பேராயருக்கு 2 வாரம் வீட்டுக்காவல், 5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக பேராயர் தரப்பு வழக்கறிஞர் கூறியதால், அவருக்கான தண்டனையை நீதிபதி நிறுத்தி வைத்தார்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
இஸ்லாமிய மன்னர்களே பசுக்களை வெட்டியது இல்லை.. தீர்ப்பில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் சொன்னது என்ன? -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications