ட்விட்டரில் நடிகர், நடிகைகளின் ஆபாச படங்கள் ரிலீஸ் விவகாரம்- போலீசில் சுசித்ரா புகார்
தமது ட்விட்டர் பக்கத்தை அடையாளம் தெரியாத நபர்கள் ஹேக் செய்து தவறாக பயன்படுத்துவதாக கூறி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் பாடகி சுசித்ரா புகார் அளித்துள்ளார்.
சென்னை : தமது ட்விட்டர் பக்கத்தை அடையாளம் தெரியாத நபர்கள் ஹேக் செய்து தவறாக பயன்படுத்துவதாக கூறி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் பாடகி சுசித்ரா புகார் அளித்துள்ளார்.
பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் இருந்து தனுஷ், த்ரிஷா, ஹன்சிகா, ஆண்ட்ரியா, அனிருத் ஆகியோரின் சர்ச்சைக்குரிய ஆபாச படங்கள் வெளியானது. இதனால் கோலிவுட்டே கதிகலங்கிபோனது.

ஆனால் சுசித்ராவோ தம்முடைய ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தார். இதோடு நிற்காமல் தொடர்ந்து அந்த ட்விட்டர் பக்கத்தில் இருந்து நடிகர் , நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் , போட்டோக்கள் வெளியாகி வந்தன.
மேலும் ஒரு தனி பட்டியல் போட்டு பலரது வீடியோக்கள் வெளியாகும் எனவும் சுசித்ராவின் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் ட்விட்டர் பக்கத்தில் இருந்தே சுதித்ரா வெளியேறினார். இதன் தொடர்ச்சியாக சுசித்ரா பெயரில் சமூக வலைதளங்களில் ஏராளமான பக்கங்களைத் தொடங்கியுள்ளனர் ஹேக்கர்கள்.
இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் சுசித்ரா தரப்பில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதில் தனது பெயரை பயன்படுத்தி, அவதூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications