கயிறு இருக்கு.. விஷம் இருக்கு.. என்ன வேனும் நவநீதகிருஷ்ணன்? கேட்கிறார் புகழேந்தி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வோம் என மிரட்டிய அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணனை தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி கிண்டலடித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தற்கொலை செய்துகொள்ள கயிறு மற்றும் விஷம் தன்னிடம் உள்ளது எப்போது தற்கொலை செய்து கொள்வீர்கள்கள் என அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணனை தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி கேட்டுள்ளார்.
அதிமுக எம்பியான நவநீதகிருஷ்ணன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வோம் என நாடாளுமன்றத்தில் மிரட்டல் விடுத்தார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தினகரன் ஆதரவாளரான புகழேந்தி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி விவகாரத்தில் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டிய புகழேந்தியை அவர் கடுமையாக விமர்சித்தார்.
தற்கொலை செய்துகொள்வதாக கூறிய நவநீதகிருஷ்ணன் இதுவரை அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவருக்கு எவ்வாறு தற்கொலை செய்து கொள்வது என்பதில் குழப்பம் இருக்கலாம்.
எனவே அவருக்கு விஷம் மற்றும் தூக்கு கயிறு ஆகியவை தயாராக உள்ளது என கூறினார். மேலும் அதிமுக கட்சி, ஆட்சி மற்றும் இரட்டை இலை தங்களுக்கே சொந்தம் என்றும் புகழேந்தி கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications