கனமழை பாதிப்பு: சமூக வலைத்தளங்கள் மூலம் உதவி செய்யும் நல்ல உள்ளங்கள்
சென்னை: சென்னை மாநகராட்சி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீட்பு மையங்களை அறிவித்துள்ளது. நகர் முழுக்க 15 இடங்களில் உள்ள இந்த மையங்களுக்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஏராளமான நல்ல உள்ளங்கள் அவர்களின் வீட்டு தொலைபேசி எண்களை கொடுத்து எங்க வீட்டுக்கு வாங்க... நாங்க உதவி செய்யுறோம் என்று அழைப்பு விடுத்து வருகின்றனர்.

சென்னை வாசிகள் மழை பாதிக்கப்பட்டவர்களுக்கு வித்தியாசமான முறையில் உதவ முன்வந்தனர். சமூக வலைதளங்களில் தங்களுடைய தகவல்களை பதிவு செய்து உதவ தயாராக உள்ளதாக அறிவித்துள்ளனர். அவர்களுடைய அத்தனை தகவல்களையும் ஒரு கூகுள் டாக்குமென்ட்டில் ஷேர் செய்துள்ளார்கள்.
சென்னையில் பல இடங்களில் மழை கொட்டி தீர்ப்பதால், மக்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகள் இன்றி தவிப்பதால் சென்னையை சேர்ந்த மருத்துவர் விக்னேஷ் ராஜ் மற்றும் அவரது நண்பர்களும், அசோக் நகர், கே.கே.நகர், சைதாபேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவ தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர்புக்கு: 044-23662705
திரையரங்கள், கல்லூரிகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் தங்களால் முடிந்த அளவுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு இடமளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications