திருச்செங்கோடு அருகே சித்தளந்தூரில் கார்கள் மோதல்- 4 பேர் பலி
திருச்செங்கோடு அருகே சித்தளந்தூரில் இரு கார்கள் மோதியதில் 4 பேர் பலியாகினர்.
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: திருச்செங்கோடு அருகே சித்தளந்தூரில் இரு கார்கள் மோதியதில் 4 பேர் பலியாகிவிட்டனர்.
திருச்செங்கோட்டிலிருந்து ஈரோடு நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அப்போது சித்தளந்தூர் அருகே எதிர் திசையில் மற்றொரு கார் திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது இரு கார்களும் நேருக்கு நேர் மோதின. இதில் கார்கள் இரண்டும் அப்பளம் போல் நொறுங்கின.
இந்த விபத்தில் சிக்கி செந்தில்குமார், வெங்கடேசன், சரவணன் ஆகிய 3 பேர் பலியாகிவிட்டனர். காயமடைந்த மேலும் 3 பேர் ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் முருகன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 -ஆக உயர்ந்துள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications