கட்டுக்கட்டாக 500, 1000 நோட்டுகளை மாற்றிய போக்குவரத்து கழக ஊழியர்கள் கைது
ரூ.50 லட்சம் பணத்தை மாற்ற முயன்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டடுள்ளனர்.
வேலூர்: போக்குவரத்து கழக 2 ஊழியர்கள் 500, 1000 ரூபாய் நோட்டுகளாக இருந்த 50 லட்சம் ரூபாய்யை மாற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.
500, 1000 ரூபாய் செல்லாத நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றும் கமிஷன் பணிதான் நாடு முழுவதும் இப்போது கொடி கட்டிப் பறக்கிறது.

வேலூர் மாவட்டம் சோழிங்கர் டெப்போவில் காசாளராக ராஜாராம் என்பவரும் போக்குவரத்து கண்காணிப்பாளராக ஜோஷ்வா என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தொழிலதிபர் ஒருவர் உதவியுடன் 30 சதவீத கமிஷன் தொகை அளிப்பதாக கூறி போக்குவரத்துக்கழக பணம் 50 லட்சம் ரூபாயை புதிய நோட்டுகளாக மாற்ற முயற்சிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஊழியர்கள் 2 பேரையும் நேற்று கைது செய்த போலீசார், போக்குவரத்துத்துறை ஊழியர்கள் உதவிக்கு நாடிய தொழிலதிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு போக்குவரத்துத்துறை பணத்தை ஊழியர்கள் 2 பேர் முறைகேடாக மாற்ற முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications