பேச்சுவார்த்தை நடக்கிறது.. இரு அணிகளும் விரைவில் இணையும்: முதல்வர் திட்டவட்டம்
சென்னை: திருவாரூரில் நடைபெறும் எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு காவிரி மீட்புக்குழுவினர் கறுப்புக்கொடி ஆர்பாட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமியிடம், அதிமுகவின் இரு அணிகளும் இணைவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர், "பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இரு அணிகளும் இணையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

பேச்சுவார்த்தை தாமதமாவதற்கு என்ன காரணம், மறுதரப்பு துணை முதல்வர் பதவி கேட்கிறதா என்ற நிருபர்கள் கேள்விகளுக்கு, "பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை முடிவடைந்த பிறகு உங்களுக்கே என்ன காரணம் என்பது தெரியும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications