காந்தி கன்னத்தில் அறைந்து, காதைப் பிடித்து இழுத்து.. அராஜக இந்தியர்களின் சேட்டையால் பரபரப்பு
சென்னை: மகாத்மா காந்தி சிலையை இரண்டு இந்தியர்கள் சேர்ந்து அநாகரீகமான முறையில் அவமதித்த செயல் தொடர்பான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேசத் தந்தை என்று போற்றப்படும் காந்தியின் சிலையை இவ்வளவு கேவலமாக நடத்திய அந்த நபர்கள் மிகவும் மோசமாக நடந்துள்ளனர்.

அந்த காந்தி சிலை இந்தியாவில் உள்ள சிலைதான். ஏதோ ஒரு பொது இடத்தில் அது உள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்திருந்த அந்த இடத்திற்கு வந்த ஒரு சீக்கியரும், இன்னொரு சீக்கியர் அல்லாதவரும் சேர்ந்து காந்தி சிலையை அவமதிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர்.
ஒருவர் கையில் செருப்பைத் தூக்கி காந்தி காதில் வைத்துள்ளார். இன்னொருவர் காந்தியின் காதைப் பிடித்துத் திருகுகிறார். பின்னர் கன்னத்தில் அறைகிறார். அப்போது வீடியோ எடுத்த நபர் செருப்பை தலையில் வைக்குமாறு கூற அவரும் செருப்பை தூக்கி காந்தி தலையில் வைக்கிறார்.
அப்பகுதி வழியாக சென்றோர் இதைப்பார்த்து விட்டு அமைதியாக செல்கின்றனர். வாட்ஸ் ஆப் மூலம் இந்த வீடியோ பரவி வருகிறது. யார் இந்த அக்கிரமக்காரர்கள், எந்த ஊரில் நடந்தது என்று தெரியவில்லை.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications