ராஜபாளையம்: தனியார் பஸ் கிணற்றில் கவிழ்ந்து 3 பேர் பலி… பலர் படுகாயம்
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே அரசு பேருந்தை முந்திச் செல்ல முயன்ற தனியார் பேருந்து சாலை ஓரத்தில் இருந்த கிணற்றில் கவிழ்ந்து 3 பேர் பலியானார்கள். ஐற்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கோவையில் இருந்து ஆலங்குளம் நோக்கி ஜெயபாரத் என்ற தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இன்றுஅதிகாலை ராஜபாளையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு விட்டு சேத்தூர் வழியாக ஆலங்குளம் நோக்கி சுமார் 10பயனிகளேடு ஆலங்குளம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தது.
அப்போது சிவகிரியிலிருந்து ராஜபாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்துக்கு வழி விடுவதற்காக தனியார் பேருந்து ஓட்டுனர் சின்ன சாமி பேருந்தை சடக்கென திருப்பியுள்ளார்.
அப்போது பேருந்து நிலை தடுமாறி தடுப்பு சுவர் சிறிதாக இருந்து 50அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தது.
சாலையில் சென்றவர்கள் தீயணைப்பு படையினருக்கும், ஆம்புலன்ஸ்சுக்கும் தகவல் தெரிவித்துவிட்டு கிணற்றில் விழுந்தவர்களை மீட்க முயன்றனர்.
இந்த விபத்தில் ஓட்டுனர் சின்னசாமி,ஆலங்குளத்தை சேர்ந்த கணேசன்,பாவூர் சத்திரத்தை சார்ந்த சுதன் ஆகிய 3பெரும் சம்பவ இடத்தில் பலியாயினர்.மீதி 5பேர் காயம் அடைந்தனர்.அவர்களை உடனடியாக ராஜபாளையம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications