தேன்கனிக்கோட்டை அருகே லாரி கவிழ்ந்து 2 பேர் பலி.. ஒருவர் படுகாயம்
லாரி கவிழ்ந்து 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
Recommended Video

கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அருகே நடைபெற்ற சாலை விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தேன்கனிக்கோட்டை மலைப்பகுதியில் டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் டிரைவர், கிளீனர் உள்ளிட்ட 3 பேர் சென்று கொண்டிருந்தனர். குந்துக்கோட்டைக்கும், அஞ்செட்டிக்கும் இடையே உள்ள கொண்டை ஊசி வளைவு பகுதியில் லாரி சென்ற போது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அருகிலிருந்த பள்ளத்தில் குப்புற கவிழ்ந்தது. இதில் லாரி முற்றிலும் நொறுங்கி சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் டிரைவர் மற்றும் கிளீனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடன் வந்த மற்றொருவர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
விரைந்து வந்த அவர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டதுடன், உயிருக்கு போராடி கொண்டிருந்தவரையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு அனுமதித்தனர். இதையடுத்து குப்புற பள்ளத்தில் கவிழ்ந்த லாரியை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications