தமிழக - கேரளா எல்லையில் பயங்கர விஷத்தன்மை கொண்ட 2 ராஜ நாகங்கள் பிடிபட்டன
செங்கோட்டை: தமிழக - கேரளா எல்லை பகுதியான ஆரியங்காவில் அதிக விஷமுள்ள 2 ராஜநாகங்கள் புதன்கிழமை பிடிபட்டன.
தமிழக - கேரள எல்லை பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அரியவகை உயிரினங்கள் ஏராளமாக வசித்தும், வாழ்ந்தும் வருகிறது. தற்போது கேரள மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவுவதால் அங்கு வாழும் மிருகங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் ஊருக்குள் புகுந்து வருகின்றன.

இந்நிலையில், ஆரியங்காவு பகுதியில் உள்ள கரையாளர்தோட்டம், நாகமலை உள்ளிட்ட பகுதிகளில் தனியார் தோட்டங்களில் கிராம்பு பறிக்கும் பணிக்காக தொழிலாளர்கள் புதன்கிழமை சென்றனர். அப்போது, பாறைகளுக்கிடையே பாம்புகள் நடமாட்டம் இருப்பதாக தெரியவரவே அவர்கள் அலறியடித்து ஓடினர்.
தகவலின் பேரில் ஆரியங்காவு வனத் துறையினர் வந்து பார்த்தபோது, 2 ராஜநாகங்கள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக வனத் துறையினர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த, பாம்பு பிடிக்கும் நபரான வாவா சுரேஷ் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் வந்து, 18 அடி நீளமுள்ள, அதிக விஷம் கொண்ட 2 ராஜநாகங்களை எந்த ஆயுதமுமில்லாமல் இலாவகமாக கையால் பிடித்தார். அவற்றை சாக்குப் பையில் போட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தார்
-
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications