சென்னை: திருடர்களை வீட்டிற்குள் வைத்து பூட்டி போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்
தாம்பரம் அருகே திருட வந்த இருவரை பொதுமக்களே கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
Recommended Video

சென்னை: தாம்பரம் அருகே ஆடிட்டர் வீட்டில் புகுந்து திருட முயன்ற 2 பேரை, கதவை பூட்டி கையும் களவுமாக பொதுமக்கள் பிடித்ததுடன், அவர்களை நையபுடைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சென்னை: திருடர்களை வீட்டிற்குள் வைத்து பூட்டி வைத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்
— Oneindia Tamil (@thatsTamil) March 28, 2018
Read more: https://t.co/WgEXiGYZxa #tambaram #Theft pic.twitter.com/FneuDjCP9e
சென்னை தாம்பரம் அடுத்த படப்பை நீலமங்களத்தை சேர்ந்தவர் ஆடிட்டர் சீனிவாசன். இவர் வீட்டை பூட்டிவிட்டு வேலை விஷயமாக டெல்லி சென்றிருந்தார்.

இந்நிலையில் அவர் வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை அக்கம் பக்கத்தினர் கவனித்துள்ளனர்.
இதனால் திருடர்கள் இருந்த வீட்டினை சம்யோஜிதிமாக கதவை வெளிப்புறமாக சாத்தி பூட்டு போட்டு விட்டு மணிமங்கலம் போலீசில் புகார் அளித்தனர்.
அங்கு வந்த போலிசார் கதவை திறந்து உள்ளே சென்று இருவரையும் பொதுமக்கள் உதவியுடன் பிடித்தனர், ஆனாலும் பொதுமக்களில் சிலர் ஆத்திரம் அடைந்து அந்த திருடர்கள் மீது உருட்டுகட்டைகளை கொண்டு தாக்கினார்கள். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் திருட முயன்ற 2 பேரை கைது செய்த அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், சென்னை அடுத்த சோழிங்கநல்லூர் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ், ஆனந்த் என தெரியவந்தது. அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications