தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 2 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரம்
ஏரல்: தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்ற மாணவரும், அவரை காப்பாற்ற சென்ற மினி பஸ் கிளீனரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களுடைய உடல்களை தேடும் பணி நடைபெற்று வருகின்றது.
தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் படித்து வருபவர் பிரதீஸ். இவர் பி.எஸ்.சி., இயற்பியல் படித்து வருகிறார். நேற்று மாலை 4 மணியளவில், தனது நண்பர்கள் 10 பேருடன் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார்.

அப்போது பெருக்கெடுத்து வந்த வெள்ள நீரில் பிரதீஸ் அடித்து செல்லப்பட்டார். இதனை பார்த்த அங்கிருந்த 20க்கும்மேற்பட்டோர் பிரதீசை காப்பாற்ற முயற்சி செய்தனர்.
ஆனால் வெள்ள நீரில் மாவிலிராஜ் என்பவரும் அடித்து செல்லப்பட்டார். மாவிலிராஜ் மினிபஸ் கிளீனராக உள்ளார். அவருக்கு 2 பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
ஆற்றில் அதிக நீர் செல்வதாலும், இருள் சூழ்ந்துவிட்டதாலும், தற்போது இருவரது உடலை தற்போது மீட்க முடியாது என தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறிவிட்டனர். இன்று காலை அவர்களது உடலை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications