அதிமுகவில் நடக்கிற பிரச்சனைக்கும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை… சொல்கிறார் மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ்
அதிகவில் நடக்கும் கோஷ்டி பூசலுக்கும் பாஜகவிற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்ற மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்று ஓபிஎஸ் அணியில் உள்ள மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு இரு அணிகளாக செயல்பட்டு வந்தனர். இரு அணிகளும் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் சேர்ந்தால்தான் இரட்டை இலை சின்னத்தைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை உருவானது. இதனால் இரு தரப்பினரும் இணைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டன. மேலும், தினகரன் குடும்பத்தை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளதாகவும் அதிமுக அம்மா கட்சியின் அமைச்சர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுக்களை அமைத்துள்ளனர்.
இந்நிலையில், மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும் போது, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் இணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்று கூறினார். மேலும் அதிமுகவில் நடக்கும் உட்கட்சிப் பிரச்சனையில் பாஜகவின் பின்னணி எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக நட்ராஜ் தெரிவித்தார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications