கனமழை: மதுரை, கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் 2 ரயில்கள் நாளை ரத்து
சென்னை: கனமழை காரணமாக மதுரை, கன்னியாகுமரியிலிருந்து நாளை புறப்படும் 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பால் ரயில்களை இயக்குவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுரை, கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கனமழை காரணமாக மதுரை ரயில் நிலையத்திலிருந்து நாளை இரவு 11.35 மணிக்கு புறப்படவேண்டிய மதுரை - மதுரை - சண்டீகர் / டெஹராடூன் எக்ஸ்பிரஸ் ரயில் எண் (12687) ரத்து செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து நாளை மாலை 7.15 மணிக்கு புறப்படவேண்டிய கன்னியாகுமரி - நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் எண் (12641) ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications