1000 மெகாவாட்டா.. நம்ப முடியலையே.. சந்தேகமா இருக்கே: உதயக்குமார்

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆரம்பம் முதலே பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளிக்கும் வகையிலேயே கூடங்குளம் அணு உலையின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. இப்போது 1000 மெகாவாட் உற்பத்தி செய்திருப்பதாக கூறுகின்றனர். இவை எதுவுமே நம்பகத்தன்மையுடன் இல்லை.
சமீபத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடந்த விபத்தில் காயமடைந்த இருவர் கவலைக்கிடமாக சென்னை மருத்துவமனையில் உள்ளனர். அவர்களின் நிலை என்ன ஆனது என இதுவரை தெரிவிக்கவில்லை.
மேலும் 2013-ம் ஆண்டு முதல் 2014 மே மாதம் வரையிலும் அணுஉலை ஊழியர்களுக்கான மருத்துவ செலவு ரூ.5.2 கோடியாகும். பெரும்பாலும் கண் தொடர்பான உபாதைகளுக்கே சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த பாதிப்பு குறித்தும் ரகசியம் காத்து வருகின்றனர்.
வணிக ரீதியான உற்பத்தி குறித்து இதுவரை தெளிவுபடுத்தாமலேயே உள்ளனர். எனவே அணுஉலை செயல்பாடுகள் அனைத்துமே சந்தேகத்துக்குரியது என்று அவர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications