சங்கர் ஆணவ கொலை வழக்கு: கவுசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு! Live
Recommended Video

திருப்பூர்: காதல் திருமணம் செய்த, தலித் இளைஞர் சங்கர் படுகொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு திருப்பூர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

-சங்கர் கொலை வழக்கு- ஸ்டீபன் தன்ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனை
-சங்கர் ஆணவ கொலை வழக்கு: சின்னசாமி உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை!
-சங்கர் கொலை வழக்கு- கவுசல்யா தந்தை சின்னசாமிக்கு தூக்கு தண்டனை
-சங்கர் கொலை வழக்கு- கவுசல்யா மாமா பாண்டிதுரை விடுதலை
-சங்கர் கொலை வழக்கு- கவுசல்யா தாய் அன்னலட்சுமி விடுதலை
-கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, ஜெகதீசன், மணிகண்டன்
-செல்வகுமார், கலை, தமிழ்வானணன், மதன் என்கிற மைக்கேல்,
-ஸ்டீபன், மண்கண்டன் பட்டிவீரன்பட்டியில் அடைக்கலம் கொடுத்தவர்
-பிரசன்னா, தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் ஆகியோர் விடுவிப்பு
-இபிகோ 120 பி, 147,148 உள்ளிட்ட பிரிவின் கீழ் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது
-சாதி ஆணவக்கொலையில் சின்னச்சாமி முதல் குற்றவாளி
-சங்கர் ஆணவ கொலை வழக்கில் பிற்பகல் 12.50 மணிக்கு தண்டனை விவரம்: நீதிபதி அறிவிப்பு
-உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவ கொலை வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு
-சங்கர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு
-சங்கர் மனைவி கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி ஆகியோரும் குற்றவாளிகள்
-குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை சில நிமிடங்களில் அறிவிக்க உள்ளது நீதிமன்றம்
#SankarMurder All 11 accused produced in court. Kausalya stays away for security reasons. pic.twitter.com/edYowo50VC
— priyankathirumurthy (@priyankathiru) December 12, 2017












Click it and Unblock the Notifications