கார்கள் மீது கல்லெறிந்து கண்ணாடிகளை உடைக்கும் மர்ம நபர்கள்... அச்சத்தில் மக்கள்! - வீடியோ
புதுச்சேரி முதலியார்பேட்டை, நைனார் மண்டபம்பகுதிகளில் வாசலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் கார்கள் மீது மர்மநபர்கள் கற்களை வீசி கண்ணாடியை சேதப்படுத்தி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்திலுள்ளனர்.
புதுச்சேரி: புதுச்சேரியில் வாசலில் நிறுத்தி வைத்திருக்கும் கார்களை மர்மநபர்கள் கல்லால் அடித்து, கண்ணாடிகளை உடைத்துச் செல்கின்றனர். இதனால் அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி முதலியார்பேட்டை, நைனார் மண்டபம் ஆகிய பகுதிகளில் மக்கள்வாசலில் கார்களை நிறுத்தி வைத்துள்ளனர். காலையில் எழுந்து பார்த்த போது அந்த கார்களின் கண்ணாடிகள் எல்லாம் உடைந்து சிதறிக் கிடந்தது.

அப்பகுதியில் இரவு நேரத்தில், மர்ம நபர்கள் கற்களை வீசி கார் கண்ணாடியை உடைப்பது தெரியவந்தது. கார் உரிமையாளர்கள் காவல்துறையில் புகார் கொடுத்ததையடுத்து, அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கார் உடைப்பு சம்பவத்தால் அப்பக்குதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு, அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தி வந்த சம்பவம் நினைவிருக்கலாம்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications